உடல் சோர்வு, பலஹீனம், கை, கால் அசதி,
இடுப்புவலி, கை, கால் உளைச்சல் ஆகியவை நீக்கி உடலுக்கும் நரம்புகளுக்கும் நல்ல
பலத்தை கொடுக்கும். சுறு சுறுப்பையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இது ஒரு மிகச்சிறந்த இருதய பலமூட்டி (டானிக்) ஆகும். இது இருதயத்தையும், இருதய தசைகளையும் வலுப்படுத்துகிறது. இருதய நோயின் அபாய கட்டத்தை ஏற்படுத்தாமல் தடுத்து இருதய செயல்பாட்டை முறையாக செயல்படுத்துகிறது. மேலும் இருதய படபடப்பு (Heart Palpitations), உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension), கொழுப்பு (Cholesterol) போன்ற அனைத்து இருதய சம்மந்தமான நோய்களை நீக்கி இருதயத்திற்கும், இருதய தமணிகளுக்கும் சீரான இரத்த ஓட்டத்தை அறிந்து இருதயத்தை பாதுகாப்பளிக்கும் ஓர் உன்னத மூலிகை கலவை.
எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை இயற்கை
முறையில் அளித்து எலும்புகளுக்கு சிறந்த பலத்தை அளிக்கும். சுண்ணாம்பு சத்து
குறைபாட்டினால் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி, எலும்பு தேய்மானம்
ஆகியவை நீக்கி எலும்புகளுக்கு மிகச்சிறந்த பலத்தையும் உறுதியையும் அளிக்கும் சிறந்த
மூலிகை மருந்து.
இருமல், சுவாச காசம் எனும் ஆஸ்துமா, மார்பு சளி, இளைப்பு, சுவாச குழாய் தொற்று, சுவாச அலர்ஜி அடிக்கடி ஏற்படும் சளி, இருமல், சுவாச பிரச்சனைகளை நீக்க வல்லது. சுவாசம் சம்மந்தபட்ட அனைத்து (பிரச்சனைகளுக்கும்) நோய்களுக்கும் இது ஒரு இயற்கை தீர்வாகும்.
முடி உதிர்தலை தடுத்து முடியை நன்கு வளரச்
செய்யும். சூட்டினால் ஏற்படும் முடி உதிர்தல், கண் எரிச்சல், பொடுகு ஆகியவை நீக்கி
முடியை பாதுகாத்து நன்கு வளர செய்யும் அற்புத மூலிகை தைலம்.
அடிபட்ட வலி, வீக்கம், மூட்டு வலி, இடுப்பு வலி, குதிங்கால் வலி, பிடிப்பு வலி, சுளுக்கு, தசை வலி போன்ற அனைத்து விதமான வலிகளுக்கும் சிறந்த வலி நிவாரணி தைலம்.
தாது பல விருத்தி சூரணம் பல உயர்தர மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டது. இது ஆண்களின் பாலியல் குறைபாடுகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். ஆண்மை குறைவு, விறைப்பின்மை, விந்தணுக்கள் குறைவு, வீரியமின்மை, எழுச்சியின்மை, நரம்பு தளர்ச்சி, சோர்வு, நடுக்கம் ஆகியவை நீங்கி உயிரணுக்கள் அதிகரித்து புத்துணர்ச்சி பெற செய்யும்
சக்கரை நோயின் தீவிரத்தை குறைத்து, சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சக்கரை வியாதியினால் ஏற்படும் கால் எரிச்சல், அசதி, சோர்வு ஆகியவைகளை நீக்குகிறது.